
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – Tamil tnpsc current affairs jan 27, 2017 (27/01/2017)
தலைப்பு: வரலாறு – இந்தியாவின் கலாச்சாரம் பனோரமா
பாரத் பர்வ் (Bharat Parv)
நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களான உணவுகள், கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் ஒரு முற்போக்கான இந்தியாவின் சிந்தனைகளை வளரவைக்கவும் பாரத் பர்வ் (Bharat Parv) என்ற தேசிய விழா கொண்டாடப்படுகிறது.
தில்லியின் செங்கோட்டையில் ஜனவரி 26லிருந்து 31 வரை குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக பாரத் பர்வ் நிகழ்வினை இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கலாச்சார நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற / பழங்குடியினர் நடனங்கள், மற்றும் நாடு முழுவதிலுமிருந்து இசை கலைஞர்கள் நிகழ்ச்சிகள் போன்றவை வடக்கு மண்டலம் கலாச்சார மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
துலார் கன்யா திட்டம் (Dulari Kanya Scheme)
அருணாசலப் பிரதேசம் “துலார் கன்யா” (Dulari Kanya Scheme), என்ற ஒரு சிறப்பு திட்டத்தினை மாநில குழந்தைகளின் இறப்பு விகிதத்தை சரிபார்க்க 68வது குடியரசு தினத்தையொட்டி துவங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனையில் பிறந்த ஒவ்வொரு பெண் குழந்தையின் வங்கி கணக்கிலும் அரசு ரூ.20,000 கட்டவேண்டும்.
[/vc_column_text][vc_column_text]
For more Tamil tnpsc current affairs jan and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily Tamil tnpsc current affairs jan and in English on your Inbox.
Read Tamil tnpsc current affairs jan and in English. Download daily Tamil tnpsc current affairs jan and in English for TNPSC and Monthly compilation of Tamil tnpsc current affairs jan and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
1 responses on "Tamil tnpsc current affairs jan 27, 2017"